ஆஸ்திரேலியாவில் புறா பந்தயத்தில் போட்டியிடும் தமிழர்

Sakithian Chandrakanthan and one of his Ace pigeons

Sakithian Chandrakanthan and one of his Ace pigeons. Source: Sakithian Chandrakanthan

வீடுகளில் பலர் நாய் பூனை மீன் போன்றவற்றை வளர்ப்பதை நாம் அறிவோம்... ஆனால், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Rockhampton என்ற இடத்தில் வசிக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் என்ற ஒரு தமிழ் இளைஞர், புறா வளர்க்கிறார்.


அது மட்டுமின்றி அந்தப் புறாக்கள் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயிற்சியும் கொடுக்கிறார்.  புறா வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் சாகித்தியன் சந்திரகாந்தன் தனது அனுபவத்தை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now