ஆப்கான்: மேற்கத்திய படை விலகல் எதை உணர்த்துகிறது?

Withdrawal of U.S. troops from Afghanistan

FILE - In this Nov. 30, 2017, file photo, American soldiers wait on the tarmac in Logar province, Afghanistan. Source: AP/APP

ஆப்கானிஸ்தானுக்கு 20 வருடங்களுக்கு முன்பு சென்ற அமெரிக்க ஆஸ்திரேலிய மற்றும் NATO துருப்புகள் தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறத்தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய துருப்புக்கள் சனிக்கிழமை முழுமையாக வெளியேறிவிட்டது. இந்த துருப்புகள் 20 வருடங்களுக்கு முன் ஏன் ஆப்கானிஸ்தான் சென்றன, அதன் இலக்கு நிறைவேறியதா என்று எழும் பல கேள்விகளுக்கு விடை தேடுகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now