'வாழ வைக்கும் மொழி' - பன்னாட்டு கருத்தரங்க அமர்வுகள்!

Supplied

Source: Supplied

வாழ வைக்கும் மொழி என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்க அமர்வுகள் இணையவழி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்


Supplied
Source: Supplied

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now