Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

Dr.Pal Sivalingam Source: Getty Images

நமக்கு சத்திரசிசிக்சை ஏதேனும் மேற்கொள்ளப்படவேண்டியிருந்தால் அதில் Anesthetist-மயக்கவியல் மருத்துவ நிபுணரின் பங்கு அளப்பரியது. சத்திரசிகிச்சையொன்றின்போது நமக்கு வலி தெரியாமல் இருக்க என்னென்ன முறைகள் பின்பற்றப்படுகின்றன? இதன் பக்கவிளைவுகள் எவை? என்பது உட்பட பல விடயங்கள் தொடர்பில் விளக்குகிறார் கடந்த 30 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றும் Dr பால்வண்ணன் சிவலிங்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 01

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? 18/06/2021 12:57 ...
கடும் எதிர்ப்புடன் நிறைவேறிய விக்டோரிய பேரிடர் சட்டம்: என்ன இருக்கிறது? 08/12/2021 08:31 ...
உள்நாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விதிமுறைகள் 08/12/2021 12:51 ...
நாட்டில் இரு தடுப்பூசிகளையும் போட்டவர்களின் எண்ணிக்கை 90 வீதத்தை எட்டுகிறது 08/12/2021 06:07 ...
பேரறிவாளன் விடுதலை குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் 08/12/2021 06:19 ...
ஒமிக்ரோன் போன்ற பிறிதொரு வைரஸ் கண்டுபிடிப்பு 08/12/2021 07:25 ...
நாட்டின் வட்டி வீதத்தில் மாற்றமில்லை - Reserve வங்கி அறிவிப்பு! 07/12/2021 05:47 ...
ஆஸ்திரேலியாவுக்குள் என்னென்ன பொருட்களைக் கொண்டுவர முடியாது? 07/12/2021 06:26 ...
குடிவரவு மோசடியில் அகப்படுபவர்கள் எங்கே, எப்படி முறையிடுவது? 07/12/2021 07:30 ...
'சட்டத்தரணியால் ஏமாற்றப்பட்டு நாடு கடத்தப்படும் நிலையில் உள்ளேன்'- தமிழ் அகதி 06/12/2021 11:18 ...
View More