மந்தை நோய்எதிர்ப்பு என்றால் என்ன? அது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவுமா?

Dr. M.Piraveenan

Source: Dr. M.Piraveenan

கொரோனா தொற்றில் எதை வைத்து உச்ச கட்ட நோய் பரவல் அல்லது Curve கணக்கிடப்படுகிறது? தொற்றாறு (transmission rate), தேறாறு (recovery rate) – இவைகள் எப்படி கணக்கிடப்படுகின்றன?மந்தை நோய் எதிர்ப்பு என்றால் என்ன? என்று எழும் கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னி பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி மகேந்திரராஜா பிரவீணன், PhD. அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.



Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மந்தை நோய்எதிர்ப்பு என்றால் என்ன? அது கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவுமா? | SBS Tamil