SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியாவில் போராட்டத்தை தூண்டியுள்ள "பெகசஸ்" என்றால் என்ன?

JULY 20: Members of the Indian Youth Congress staged a protest against the Centre following media reports on the use of Pegasus software Source: Hindustan Times
பெகசஸ் எனும் உளவறியும் அல்லது ஒட்டுக்கேட்க்கும் software - மென்பொருள் உலகில் அதிர்வலைகளையம், இந்திய நாடாளுமன்றத்தில் அது தொடர்பான எதிர்கட்சிகளின் பெரும் எதிர்ப்பையும் சந்த்தித்து வருகிறது. "பெகசஸ்" என்றால் என்ன? விளக்குகிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



