எப்படி செவிமடுக்கலாம்?
வானொலி
SBS தமிழை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in pageபக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Podcast
SBS தமிழை Spotify, Apple Podcasts மற்றும் Google Podcasts ஆகிவற்றில் கேளுங்கள்.
SBS வானொலி app
SBS தமிழ் நேரலை மற்றும் போட்காஸ்டுகளை ஒரே இடத்தில் செவிமடுக்க SBS வானொலி செயலியைதரவிறக்கம் செய்யுங்கள்.
தொலைக்காட்சி
SBS Radio 2, சனல் 38 மற்றும் சனல் 302 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் SBS தமிழ் நேரலையை செவிமடுக்கலாம். மேலதிக விபரங்களுக்கு listen via television இணையப்பக்கத்திற்கு செல்லுங்கள்.
Smart speakers
SBS தமிழை Google, Amazon மற்றும் Apple smart speaker-இல் கேளுங்கள்.