பாதிக்கப்பட்ட பால் பொருட்கள்:
- 24/02/2020 தேதிக்கு முன் பயன்படுத்துமாறு கூறப்படும் Dairy Farmers 3L முழு ஆடை பால் (Full Cream White Milk)
- 25/02/2020 தேதிக்கு முன் பயன்படுத்துமாறு கூறப்படும் Dairy Farmers 1L முழு ஆடை பால் (Full Cream White Milk)
பென்ரித் நகரில் அமைந்துள்ள Lion Dairy and Drinks பால் ஆலையில் தயாரிக்கப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, Coles, Woolworths மற்றும் IGA கடைகளில் விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டன என்றும், பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கிய நுகர்வோருக்கு Lion Dairy and Drinks முழுப் பணத்தையும் திருப்பித் தரும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட நுகர்வோர் 1800 677 852 என்ற எண்ணில் Lion Dairy and Drinks விசாரணை மையத்தை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Share
