2015-2016 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவில் Humanitarian Programme-மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2015-2016 இல் மனிதாபிமான அடிப்படையில் 17, 555 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் Offshore பிரிவின்கீழ்
8,284 அகதி- Refugee category விசாக்கள், 7,268 Special Humanitarian Programme (SHP) விசாக்கள் வழங்கப்பட்டுள்ள அதேநேரம் Onshore பிரிவின் கீழ் 2,003 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் Offshore பிரிவின்கீழ் ஆகக்கூடிய விசாக்களைப் பெற்ற முதல் 10 நாட்டவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

