ஆஸ்திரேலியாவின் 457 விசா திட்டம் மீதான சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. தவறானமுறையில் இங்கு தங்கியிருந்து தொழில் புரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதும், அவர்களை இங்கு வரவழைத்த போலித் தொழில் வழங்குநர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி எதிர்க்கட்சித்தலைவர் Bill Shorten அழைப்பு விடுத்துள்ளார். 457 விசா திட்டமானது தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுவருவதாக Bill Shorten மேலும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தொழில் வழங்குனர்கள், ஆஸ்திரேலியர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முதலுரிமை வழங்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சித்தலைவர் மேலும் கோரியுள்ளார்.
The Labor leader is calling for Australian employers to prioritise local job seekers instead of relying on foreign workers.
Opposition Leader Bill Shorten has called for a crackdown on the use of foreign workers as part of an Australia First policy push. The 457 visa program allows businesses to employ skilled migrants for up to four years in jobs where there is a shortage of Australian workers. But Mr Shorten says the current system is being exploited.
But the Prime Minister Malcolm Turnbull has accused Opposition Leader Bill Shorten of what he calls "breathtaking" hypocrisy over proposed changes to Australia's 4-5-7 visa program. Prime Minister says Mr Shorten's record as a former Labor employment minister tells a different story.
Share
