SKIP TO MAIN CONTENT

“அமெரிக்காவை ராக்கெட் மூலம் நாங்கள் தாக்குவது தவிர்க்க இயலாது” – வடகொரியா

“அமெரிக்காவை ராக்கெட் மூலம் நாங்கள் தாக்குவது தவிர்க்க இயலாது” – வடகொரியா

A U.S. Air Force B-1B Lancer
A U.S. Air Force B-1B Lancer Source: U.S. Air Force

1 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

அமெரிக்க அதிபர் Donald Trump ஒரு “பைத்தியக்காரன்” "mentally deranged person full of megalomania and complacency", என்றும் "Mr Evil President" என்றும் வடகொரிய நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Ri Yong Ho கூறினார்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் உரை நிகழ்த்திய Ri Yong Ho, அமெரிக்க அதிபர் Donald Trump தற்கொலை முயற்சியில் இறங்கியிருப்பதாக ஏளனம் செய்தார்.

 

இதற்கிடையில் அமெரிக்கா தனது மிக நவீன போர்விமானங்களான US Air Force B-1B Lancer bombers உட்பட பல போர் விமானங்களுடன் வடகொரியாவுக்கு மிக அருகில், ஆனால் சர்வதேச வான்பரப்பில் நேற்று  போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது. 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now