SKIP TO MAIN CONTENT

ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு Super market checkouts இல் தடை?!

ஆஸ்திரேலியாவில் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை மேம்படுத்துவதற்கு இங்குள்ள பல்பொருள் அங்காடிகள் Super Markets இன்னும் அதிக பங்களிப்பைச் செய்ய முடியுமென ஊட்டச்சத்து கொள்கைகள் தொடர்பிலான அறிக்கை தெரிவித்துள்ளது.

Australian's two biggest supermarkets are trialling new technologies to reduce shoplifting.
Australian's two biggest supermarkets are trialling new technologies to reduce shoplifting. Source: AAP

2 min read

Published

Updated

By Praba Maheswaran


Skip to article content

வாடிக்கையாளர்கள் கொள்வனவுசெய்த தமது பொருட்களுக்குப் பணம் செலுத்தும் இடமான checkouts பகுதிகளிலிருந்து junk food எனப்படும் ஆரோக்கியமற்ற உணவுவகைகள் மற்றும் இனிப்பான பானங்களை ஆகியவற்றை அகற்றும்படியான ஒரு கோரிக்கையை ஆஸ்திரேலியாவிலுள்ள முதன்மையான பல்பொருள் அங்காடிகளுக்கு பொதுச் சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ளனர்.

Deakin பல்கலைக்கழகத்தின் Global Obesity Centre, ஆஸ்திரேலியாவின் பெரிய பல்பொருள் அங்காடிகளின் ஊட்டச்சத்து கொள்கைகளை மதிப்பிட்டு நடத்திய ஆய்விலேயே பல்பொருள் அங்காடிகள், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை மேம்படுத்துவதற்கு இன்னும் அதிக பங்களிப்பைச் செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மோசமான சுகாதாரத்துக்கான முக்கிய காரணிகள் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் பருமன் ஆகியவையே என முன்னணி இணை பேராசிரியர் Gary Sacks தெரிவித்துள்ளார்.

Nutrition labelling, promotion practices and product accessibility உள்ளிட்ட ஆறு முக்கிய பகுதிகளின்கீழ் Woolworths, Coles, Aldi and IGA ஆகியவற்றை 100 புள்ளிகளை அடிப்படையாக வைத்து ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

Woolworths அதி கூடிய புள்ளிகளான 100ற்கு 46 பெற்றுள்ளது. ஆனால் IGA ஆகக் குறைந்த வெறும் 8 புள்ளிகளையே பெற்றுள்ளது.

"Their food labelling was where they scored pretty well, most of the supermarkets have committed to rolling-out the government's Health Star Rating system that makes it easy to see which products are healthy," Prof Sacks said.

Woolworths also scored "okay" when it came to promoting healthy food, but they "fell down" due to the heavy promotion of unhealthy food, Prof Sacks said.

"The supermarkets are quite vocal about being healthy places to shop but the reality is once you are in the store there is heaps of promotion of unhealthy food," he said.

"The end-of-aisle displays are typically filled with unhealthy products, it's just chocolate and soft drinks at the checkouts; so it's just really hard to stick to a nice healthy basket of food when you are surrounded by all of that."

Claire Peters, Managing Director Woolworths Supermarkets, said the company had introduced many initiatives to help customers fill their trolleys with healthier foods, including the Free Fruit for Kids Program.

"While the report highlights some of the progress we have made, we do acknowledge there is more we can do," Ms Peters said in a statement.

Coles also defended its commitment to providing customers with "healthy, Australian-grown food".

"We note that the report does not take account of the important role of exercise in a healthy lifestyle,"a Coles spokesperson said in a statement.

But it's the checkouts and promotion of junk food that public health experts want the supermarkets to target.

"Several UK supermarkets have committed to provide healthy checkouts, with no chocolates, soft drinks or lollies on display," said Prof Sacks.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now