புதிதாகக் குடியுரிமை பெறுவோர் ஆஸ்திரேலியா நாட்டுக்கான தமது அர்ப்பணிப்பு, மத சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்துக்கு அவர்கள் பூரண சம்மதத்துடனான மதிப்பளிக்கிறார்களா எனக் கடுமையாகப் பரிசோதிக்கப்படுவார்கள்.

"Membership of the Australian family is a privilege and should be afforded to those who support our values, respect our laws and want to work hard by integrating and contributing to an even better Australia," Mr Turnbull said.
குடும்ப வன்முறை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் புரிந்த வரலாறு கொண்டவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதிலிருந்து தடை செய்யப்படலாம்.
Test to focus on 'Australian values'
ஆஸ்திரேலிய சமூகங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளார்களா என்பதை விண்ணப்பதாரர்கள் நிரூபிக்கவேண்டும். உதாரணமாக, Clubsல் சேருவதன் மூலம் அல்லது அவர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதையும், அவர்களது குழந்தைகள் பள்ளியில் இருப்பதையும் ஆதாரமாகக் காட்டுவதன் மூலம் இதனை நிரூபிக்கலாம்.
இன்னும் கடுமையான ஆங்கில மொழி சோதனை அறிமுகப்படுத்தப்படும். இதில் வாசிப்பு, எழுத்து மற்றும் கேட்டல் ஆகிய பகுதிகள் அடங்கும்.
புதிதாக இங்கு குடியேறி நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள், இனிமேல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்பே குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும்.
குடியுரிமை பெறுவதற்கான தேர்வில், ஒரு விண்ணப்பதாரர் மூன்று தடவைகள் தோல்வியடைந்தால், இரண்டு ஆண்டுகள் காத்திருந்த பின்பே குடியுரிமை பெறுவதற்கான இன்னொரு தேர்வில் மீண்டும் அமரலாம்.

குடியுரிமை சோதனைகளில் "ஆஸ்திரேலிய மதிப்புகளை" மதிப்பீடு செய்வது எப்படி என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. கேட்கப்படும் கேள்விகள் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டபின்பே முடிவு செய்யப்படுமென அரசு அறிவித்துள்ளது.
"Our country shouldn't be embarrassed to say we want great people to call Australia home. We want people who abide by our laws and our values and we should expect nothing less," Mr Dutton said. A few current Sample citizenship test questions What do we remember on Anzac Day? AThe landing of the Australian and New Zealand Army Corps at Gallipoli, Turkey BThe arrival of the first free settlers from Great Britain CThe landing of the First Fleet at Sydney Cove Which official symbol of Australia identifies Commonwealth property? AThe national anthem BAustralia’s national flower CCommonwealth Coat of Arms What are the colours of the Australian Aboriginal Flag? ABlack, red and yellow BGreen, white and black CBlue, white and green Which of these statements about Australia’s system of government is correct? AThe Queen of Australia chooses people to form the Australian Parliament BThe government is elected by the people CThe prime minister chooses our Members of Parliament Which of these statements about passports is correct? AAustralian citizens can apply for an Australian passport BPermanent residents can hold an Australian passport CAustralian citizens need a passport and visa to return to Australia What happened in Australia on 1 January 1901? AThe Australian Constitution was changed by a referendum BThe Australian and New Zealand Army Corps was formed CThe Australian Constitution came into effect What is the name of the legal document that sets out the rules for the government of Australia? AThe Australian Federation BThe Australian Commonwealth CThe Australian Constitution Which of these statements about state governments is correct? AAll states have the same constitution BEach state has its own constitution CThe states have no constitution What is the name of a proposal to make a law in parliament? ARoyal Assent BBill CDebate What is a referendum? AA vote to change the government BA vote to change the Australian Constitution CA vote to change the Prime Minister
