SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியா நோக்கி வந்த இலங்கைப் படகு!

SBS
Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: SBS



Skip to article content

ஆறு இலங்கையர்களுடன் வந்த படகு ஒன்றினை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர்   வழிமறித்து அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.  இலங்கை உளவுத்துறை கொடுத்த தகவலை அடுத்தே ஆஸ்திரேலிய அதிகாரிகள் செயற்பட்டு இந்த ஆட்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகவும் இதேவேளை ஆஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாகவும் குடிவரவுத் துறை அமைச்சர் Peter Dutton சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

 

Border authorities have intercepted a boat with six Sri Lankans on board and sent them back to their home country.

Australian authorities have sent six Sri Lankans back home after intercepting their boat on its way down under.

 

Immigration Minister Peter Dutton said Australian officials found the boat after Sri Lanka passed on intelligence about the people-smuggling venture.

 

"This return shows that there has not been, and will not be, any change to Australia's robust border protection policies," he said in a statement on Wednesday.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now