அதிக ஊதியம் பெறுகின்ற உலக நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்று சர்வதேச புலனாய்வு ஊடக அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வருடச்சம்பளமாக 5 லட்சத்து 38 ஆயிரம் டொலர்களை, அதாவது மாதத்துக்கு 44 ஆயிரத்து 800 டொலர்களை அல்லது வாரமொன்றுக்கு 11 ஆயிரம் டொலர்களை Morrison சம்பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உலக நாட்டுத்தலைவர்களில் அதிக ஊதியம் பெறுபவராக சிங்கப்பூர் பிரதமரும் இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களில் முறையே ஹொங்கொங், சுவிஸ் மற்றும் அமெரிக்க அதிபர்களும் இடம்பெறுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிக ஊதியம் பெறுகின்ற முதல் பத்து தலைவர்களின் பட்டியல் வருமாறு -
1. Singaporean prime minister Lee Hsien Long: AUD$2,328,000
2. Hong Kong chief executive Carrie Lam: AUD$821,000
3. Swiss Confederation president Ueli Maurer: AUD$698,000
4. US President Donald Trump: AUD$578,000
5. Australian Prime Minister Scott Morrison: AUD$538,000
6. German Chancellor Angela Merkel: AUD$534,000
7. New Zealand Prime Minister Jacinda Ardern: AUD$491,000
8. Mauritanian President Mohamed Ould Abdel Aziz: AUD$477,000
9. Austrian Chancellor Sebastian Kurz: AUD$475,000
10. Luxembourg Prime Minister Xavier Bettel: AUD$402,000
Share
