SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல் 2019: லிபரல் கூட்டணி முன்னிலை!

Bill Shorten to step down as Labor leader in wake of election defeat to Coalition
Bill Shorten to step down as Labor leader in wake of election defeat to Coalition Source: SBS

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

நடைபெற்றுமுடிந்த ஆஸ்திரேலிய தேர்தல் 2019-க்கான வாக்குகள் எண்ணும்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எண்ணிமுடிக்கப்பட்டுள்ள 25 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளின் அடிப்படையில் எதிர்வுகூறப்பட்டுள்ள முடிவுகளின்படி லிபரல் நஷனல் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

இதேவேளை எண்ணிமுடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்

  • உள்துறை அமைச்சர் Peter Dutton தனது Dickson ஆசனத்தை தக்கவைத்துள்ளார்.
  • பிரதமர் Scott Morrison தனது Cook ஆசனத்தை தக்கவைத்துள்ளார்.
  • எதிர்கட்சித் தலைவர் Bill Shorten தனது Maribyrnong ஆசனத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
  • முன்னாள் பிரதமர் Tony Abbott தனது Warringah ஆசனத்தை சுயாதீன வேட்பாளர் Zali Steggall-இடம் இழந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக இவ்வாசனத்தை Tony Abbott தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now