ஆஸ்திரேலிய விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

visa in passport

Source: Getty iIages

ஜுலை 1ம் திகதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான அனைத்து விசா கட்டணங்களும் உயர்கின்றன.

நாட்டின் பணவீக்கத்திற்கேற்ப அடுத்த 4 ஆண்டுகளில் 410 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் நோக்கில் விசா கட்டண உயர்வு அமையும் என கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison, தனது நிதிநிலை அறிக்கை தொடர்பில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் $10, $70, $135 என வெவ்வேறு தொகைகளுடன் விசா கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகின்றது.

குறிப்பாக மணத்துணையை நாட்டுக்குள் அழைப்பதற்கான விசா கட்டணம் $6,865 இலிருந்து $7000 ஆக அதிகரிக்கும் அதேநேரம் Employer Nomination மற்றும் Regional Sponsored Migration Schemes  ஆகியவற்றின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் $3,600 இலிருந்து $3670ஆக அதிகரிக்கின்றது.

அனைத்து விசாக்களுக்குமான பழைய மற்றும் புதிய கட்டண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.



visa fee
Source: DIBP
Visa fee
Source: DIBP


 

Share

Published

Updated

Presented by Renuka.T
Source: SBS Punjabi

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand