ஆஸ்திரேலியாவில் தற்போதைய நிலவரப்படி என்னென்ன வேலைகளுக்கு ஆட்பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தொடர்பில் ஆய்வு நடத்திய LinkedIn நிறுவனம் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு ஆட்பற்றாக்குறை ஏற்படுவதற்கான துறைகள் காலத்துக்குக்காலம் மாறுபட்டுக் கொண்டே செல்வதாகவும் இதற்கு தொழிநுட்பத்தின் தாக்கமே காரணமெனவும் LinkedIn ஆஸ்திரேலியாவின் தலைவர் Cliff Rosenberg கூறியுள்ளார்.
கீழ்க்காணும் 10 துறைகளிலேயே தற்போது ஆட்பற்றாக்குறை நிலவுவதாக LinkedIn ஆய்வு தெரிவிக்கின்றது.
1. Statistical analysis and data mining
2. SEO/SEM marketing
3. Middleware and integration software
4. HR benefits and compensation
5. Network and information security
6. Mobile development
7. User interface design
8. Web architecture and development framework
9. Algorithm design
10. Corporate law and governance
Share
