SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் இருபது லட்சம் கார்களின் Airbag திரும்பப்பெறப்படுகிறது!

நீங்கள் ஓட்டும் காரில் உள்ள Airbagஐ தயாரித்தது Takata நிறுவனமா? அப்படி எனில், அந்த Airbag திரும்பப்பெறப்படுகிறது.

Airbag
Source: AAP

2 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

நீங்கள் ஓட்டும் காரில் உள்ள Airbagஐ தயாரித்தது Takata நிறுவனமா? அப்படி எனில், அந்த Airbag திரும்பப்பெறப்படுகிறது.  

உலகிலுள்ள சுமார் பத்து கோடி கார்கள் – குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஓடுகின்ற சுமார் இருபது லட்சம் கார்களின் Airbagஐ தயாரித்தது Takata நிறுவனம் என்றும், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் பெரும் குறைபாடு இருப்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பதால் Takata நிறுவனம்தயாரித்த அனைத்து Airbag களையும் கார் நிறுவனங்கள்  திரும்பப்பெருகின்றன என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிட்னி நகரின் Cabramatta எனுமிடத்தில் ஜூலை மாதம் July 13 ஆம் தேதி Honda CRV வாகனம் விபத்துக்குள்ளானது என்றும், இதில் 58 வயதுடையவர் உயிரிழந்தார் என்றும், அந்த வாகனத்தின் Airbag சரிவர இயங்கவில்லை என்றும், அது பழுதானது என்றும், எனவேதான் விபத்தில் உயிரழப்பு ஏற்பட்டது என்றும், Airbag சரிவர இயங்கியிருந்தால் உயிரழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே நீங்கள் ஓட்டும் காரில் உள்ள Airbagஐ தயாரித்தது Takata நிறுவனம் எனில், அந்த Airbag ஐ திரும்ப அளித்து பாதுகாப்பான Airbagஐ பொருத்துவது உடனடி அவசியம் என்றும் போலீசார் கூறுகின்றனர்.         

 

A fatal Sydney crash is a "terrible reminder" for Australians to check whether their car contains a faulty Takata airbag which is linked to 18 deaths worldwide, says consumer advocate Choice.

A 58-year-old man was killed in a collision at Cabramatta on July 13 when his Honda CRV slammed into another vehicle at an intersection in Sydney's southwest.

NSW Police on Friday said a faulty airbag was likely to blame after the driver was "struck in the neck by a small fragment".

"Further investigations revealed the vehicle in the incident was subject of a worldwide recall for a faulty airbag," they said in a statement.

The dodgy Takata airbags, which can explode and launch metal shards when deployed, have previously been linked to 17 deaths and at least 180 injuries worldwide.

"The tragic news out of New South Wales this evening is a terrible reminder to motorists to check whether their own vehicle is one of those on the recall list," Choice spokesman Tom Godfrey said in a statement.

The recall covers approximately 100 million vehicles worldwide and 2.1 million in Australia.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now