ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது.
Skilled Nominated (subclass 190) பிரிவின் கீழ் புள்ளிகளின் அடிப்படையில் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
குறித்த தொழிற்பட்டியல் அடிக்கடி மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் நிலையில் நியூசவுத் வேல்ஸ் அரசின் முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக விபரங்களுக்கு https://www.industry.nsw.gov.au/live-and-work-in-nsw/visas-and-immigration/nsw-skilled-occupations-list என்ற இணைப்பிற்குச் செல்லவும்



Source: NSW Government

Source: NSW Government

Source: NSW Government