ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் உட்பட விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் விக்டோரியா மாநில தொழிற்பட்டியலிலிருந்த Information and Communications Technology (ICT) துறை சார்ந்த 11 வேலைகளுக்கான விண்ணப்பங்கள் Visa Nomination Occupation List-இன் கீழ் 30 ஜுன் 2017 வரை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
Information and Communications Technology (ICT) துறைகளில் அளவுக்கதிகமானோர் விண்ணப்பித்ததால் விக்டோரியா மாநில அரசு இம்முடிவினை எடுத்திருந்தது.
இந்தப் பின்னணியில் ஜுலை 1 முதல் Information and Communications Technology (ICT) துறை சார்ந்த வேலைகளுக்கும் விண்ணப்பிக்க முடியுமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய பரிசீலனை நடைமுறையினடிப்படையிலேயே இவ்விண்ணப்பங்கள் கையாளப்படும்.
இதனடிப்படையில் விக்டோரியா மாநிலத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website

Source: Live in Victoria Website