SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் பெண்கள் 8 வயதுமுதல் பருவமடையத் துவங்குகின்றனர்!

Girls with early first periods become women with greater risk of gestational diabetes
Source: Anthony Asael

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

ஆஸ்திரேலியாவில் பெண்கள் 8 வயது முதலே பருவமடையத் தொடங்குகிறார்கள் என ஆய்வு முடிவு ஒன்று கூறுகின்றது.

2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 8-9 வயதிற்கிடைப்பட்ட 40 வீதமான பெண்களும், 21 வீதமான ஆண்களும் பருவமடையத் தொடங்குவதாக கண்டறியப்பட்டது.

உடலில் ஏற்படும் பருவ வயது மாற்றங்களை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு நடத்தப்பட்டது.

இவ்வாறு ஆண்களும் பெண்களும் சிறுவயதிலேயே பருவமடைவதற்கு உளவியல், நடத்தைப் பிறழ்வுகள் மற்றும் வறுமை ஆகியன காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆரம்ப பள்ளிகளிலிருந்தே பாலியல் கல்வியூடான விழிப்புணர்வு வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now