உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் 9 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.
Times Higher Education world university மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சர்வதேச அளவிலான தரமான முதல் 200 பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களின் மத்தியில் மெல்பேர்ன் பல்கலைக்கழகம் முதலிடத்தைப்பெற்றுக்கொண்டாலும் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் 32 ஆவது இடத்திலேயே உள்ளது.
ஏனைய பல்கலைக்கழங்களின் வரிசை வருமாறு -
The University of Queensland (69)
Monash University (84)
University of New South Wales (96)
Uni of WA (134)
Uni of Adelaide (135)
UTS (196)
Oxford, Cambridge பல்கலைக்கழகங்கள் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்திருக்கின்றன.
