SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் சிறந்த இணைய சேவை வழங்கும் நிறுவனம் எது?

internet
Source: Pexels

1 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

உங்கள் வீட்டிலுள்ள Internet connection-இணையத்தொடர்பு சரியாக வேலை செய்யாததால் சலிப்படைந்திருக்கிறீர்களா?

நீங்கள் மட்டுமல்ல ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள 62% பேர், கடந்த 6 மாதங்களில் தமது இணையத்தொடர்புகளில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக CHIOCE மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இணையத்தொடர்பை வழங்கும் நிறுவனத்தின் சேவையில், மக்கள் திருப்தி கண்டிருக்கிறார்களா என்பது தொடர்பில் CHIOCE நடத்திய ஆய்வின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.  

OVERALL SATISFACTION (ALL TYPES OF SERVICES)

internet
Source: CHOICE

ADSL/ADSL2 or 2+/CABLE PROVIDERS

internet
Source: Choice

NBN PROVIDERS

internet
Source: Choice

அதேநேரம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப நியாயமான சேவையை எந்த இணையசேவை நிறுவனம் வழங்குகின்றது என்பது குறித்த ஆய்வு முடிவுகளையும்  CHOICE வெளியிட்டுள்ளது.

inter
Source: Choice

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now