குயின்ஸ்லாந்து மாநில அரசின் state-nominated permanent resident visa மற்றும் skilled regional sponsored ஆகியவற்றுக்கான புதிய தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது. ஜுலை 25ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த தொழிற்பட்டியலிலுள்ள ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் Subclass 190 மற்றும் Subclass 489 ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
குயின்ஸ்லாந்து மாநில அரசின் முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.






இது குறித்த முழுமையான விபரங்களுக்கு http://migration.qld.gov.au/skilled-migration-queensland/ என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

Source: DIBP

Source: DIBP

Source: DIBP


Source: DIBP



Source: DIBP