SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான வீதி எது தெரியுமா?

toll roads melbourne
Melbourne traffic Source: Wikipedia

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் வீதிவிபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ள மிக ஆபத்தான வீதி மெல்பேர்ன் வடக்கிலுள்ள  Plenty Road, Bundoora என பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI-இன் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 01 ஆகஸ்ட் 2017 – 31 ஜுலை 2018-க்கு இடையில், நாடு முழுவதும் ஏற்பட்ட வாகன விபத்துக்களை அடிப்படையாக வைத்து நாட்டின் மிக ஆபத்தான வீதிகளை AAMI பட்டியல்படுத்தியுள்ளது.

இதன்படி கடந்த ஒரு வருடத்தில் மெல்பேர்னில் மட்டுமல்ல முழு ஆஸ்திரேலியாவிலேயே அதிக வீதிவிபத்துக்கள் இடம்பெற்ற பகுதியாக Plenty Road, Bundoora முதலிடத்தில் உள்ளது.

இதுதவிர

Doncaster Road,Doncaster,

Springvale Road, Glen Waverley,

Burwood Highway, Ferntree Gully,

Stud Road, Rowville,

Springvale Road, Springvale,

Chadstone Stopping Centre, Chadstone,

Springvale Road, Nunawading,

Bell Street, Coburg,

Wellington Road, Rowville ஆகியனவும் மெல்பேர்னில் உள்ள மிக ஆபத்தான வீதிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

AAMI-இன்  அறிக்கையின்படி ஆஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களில் அதிக ஆபத்து உள்ள வீதிகள் எவை என்ற விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

SYDNEY

Hume Highway, Liverpool

Pennant Hills Road, Pennant Hills

M4 Motorway, Parramatta

Pacific Highway, Chatswood

Stacey Street, Bankstown

CANBERRA    

Monaro Highway, Hume

Canberra Avenue, Fyshwick

Gundaroo Drive, Gungahlin

Anketell Street, Greenway

Gungahlin Drive, Gungahlin

PERTH

Albany Highway, Cannington

Great Eastern Highway, Midland

Garden City, Booragoon

Ranford Road, Canning Vale

Joondalup Drive, Joondalup

BRISBANE

Gympie Road, Chermside

Gympie Road, Aspley

Indooroopilly Shopping Centre

Mains Road, Sunnybank

Logan Road, Mount Gravatt

ADELAIDE  

The Parade, Norwood

Marion Road, Marion

Bridge Road, Para Hills

Brighton Road, Brighton   

North East Road, Modbury

HOBART  

Argyle Street, Hobart

Sandy Bay Road, Sandy Bay

Macquarie Street, Hobart

Brooker Highway, Hobart

Davey Street, Hobart

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now