ஆஸ்திரேலியாவில் பல அழகிய கடற்கரைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதில் முதல் 25 இடங்களைப் பிடித்துள்ளவை எவை என்பது தெரியுமா?
Trip Advisor ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கடற்கரைகள் என 25 கடற்கரைகளைத் தெரிவுசெய்து 2016 Traveller's Choice Awards - ஐ வழங்கியுள்ளது. இவைதான் அந்தக் கடற்கரைகள்(முதல் 25 இடங்களுக்குள் விக்டோரியா கடற்கரைகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
1. Whitehaven Beach, Whitsunday, QLD
2. Manly Beach, Sydney, NSW
3. Surfer's Paradise Beach, Surfers Paradise, QLD
4. Turquoise Bay Exmouth, Exmouth, WA
5. Shelly Beach, Sydney, NSW
6. Mooloolaba Beach, Mooloolaba, QLD
7. Burleigh Heads Beach, Burleigh Heads, QLD
8. Cable Beach, Broome, WA
9. Noosa Main Beach, Noosa, QLD
10. Four Mile Beach, Port Douglas, QLD
11. Wineglass Bay Lookout, Coles Bay, TAS
12. Coolangatta Beach, Coolangatta, QLD
13. Airlie Beach Lagoon, Airlie Beach, QLD
14. The Strand, Townsville, QLD
15. Cottesloe Beach, Cottesloe, WA
16. Mindil Beach, Darwin, NT
17. Scarborough Beach, Scarborough, WA
18. Greens Pool, Denmark, WA
19. Coral Bay Beach, Coral Bay, WA
20. Ned's Beach, Lord Howe Island, NSW
21. Palm Cove Beach, Palm Cove, QLD
22. Bondi Beach, Sydney, NSW
23. Seventy-Five Mile Beach, Fraser Island, QLD
24. Emily Bay, Norfolk Island, Australia
25. Little Beach, Two Peoples Bay Nature Reserve, Albany, WA
