SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்களின் மரணத்திற்கான முக்கிய காரணிகள்!

One in five Australians are at high risk of a heart attack or stroke.
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

கடந்த வருடம் அதிகளவு ஆஸ்திரேலியர்களின் மரணத்திற்கு இதயம் சம்பந்தமான நோய்களே முதற்காரணியாக இருந்ததாக, அண்மையில் வெளியான புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

ஆஸ்திரேலியாவில் 2016ம் ஆண்டு மரணமடைந்தவர்களில் 12 வீதமானவர்கள் அதாவது 19,077 பேர் இதயநோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர்களாவர்.

அதேநேரம் இரண்டாவது இடத்தில் Dementia ,Alzheimer’s ஆகியன காணப்படுகின்றன. 

3ம் இடத்தில் பக்கவாதம் போன்ற cerebrovascular நோய்களும், 4ம் இடத்தில் புற்றுநோயும் காணப்படுகின்றன.

இவை உட்பட வேறு பல்வேறு காரணிகளால், கடந்த 2016ம் ஆண்டு மொத்தமாக 158,504 ஆஸ்திரேலியர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now