SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்கள் தேடும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் எவை தெரியுமா?

Job Search
Job search Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வெளிநாடொன்றில் வேலைதேடிச் செல்லலாம் என்று யோசித்திருக்கிறீர்களா?

இப்படியாக யோசிப்பவர்களில் அதிகமானோர் எந்தத்துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைத் தேடுகிறார்கள் என்ற தரவுகளை, வேலைதேடுவதற்கான பிரபல இணையத்தளங்களில் ஒன்றான Indeed வெளியிட்டுள்ளது.

இதன்படி கீழ்க்காணும் 20 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பிலேயே ஆஸ்திரேலியர்கள் அதிகம் தேடுவதாக Indeed வெளியிட்டுள்ள புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றன.

Indeed
Source: Indeed

அதேநேரம் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் ஆஸ்திரேலியாவில் வந்து வேலைசெய்வதற்கென எந்த துறைகளை அதிகம் நாடித்தேடுகிறார்கள் என்ற விபரங்களையும் Indeed இணையம் வெளியிட்டுள்ளது.

 Indeed
Source: Indeed

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now