SKIP TO MAIN CONTENT

இலங்கையில் உள்ளவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் புலமைப்பரிசில்!

Students
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின்கீழ் இலங்கையிலுள்ளவர்களுக்கு Australia Awards புலமைப்பரிசில் மற்றும் குறுகிய கால பயிற்சி நெறி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

குறிப்பாக நீண்ட கால அடிப்படையிலான Australia Awards புலமைப்பரிசில் மற்றும் Business Incubation Management, Multisectoral Approaches to Nutrition and Food Security ஆகிய இலவச கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Australia Awards புலமைப்பரிசிலுக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று Business Incubation Management மற்றும் Multisectoral Approaches to Nutrition and Food Security குறுகியகால கற்கைநெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மே 07 ஆகும்.

இவை குறித்த மேலதிக விபரங்களுக்கும் எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் இதற்கான நிபந்தனைகள் என்னவென்பதை அறிந்துகொள்ள australiaawardssrilanka.org என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now