SKIP TO MAIN CONTENT

வாகனத்தரிப்பிட விபத்துகள் அதிகம் நடைபெறும் வணிக வளாகம் எது?

heraldsun
Source: heraldsun

1 min read

Published


Skip to article content

கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தில் பலரும் Shopping Centre-வணிக வளாகங்களுக்குச் செல்வதால் அங்குள்ள வாகன தரிப்பிடங்களில் பல விபத்துக்கள் இடம்பெறுவது வழக்கம்.

அந்தவகையில் ஆஸ்திரேலியா முழுவதும் எந்த வணிக வளாகத்தின் வாகன தரிப்பிடத்தில் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன என்ற தகவலை AAMI வெளியிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் முக்கிய வணிகவளாகங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

  • VIC: Chadstone Shopping Centre (258 crashes)
  • QLD: Sunshine Plaza, Maroochydore (105 crashes)
  • NSW: Westfield Chatswood (104 crashes)
  • ACT: Westfield Belconnen (66 crashes)
  • SA: Westfield Tea Tree Plaza (63 crashes)
  • TAS: Brisbane St Mall (51 crashes)
  • WA: Westfield Carousel (45 crashes)

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now