SKIP TO MAIN CONTENT

ஆயுளை கணிக்கும் இணையத்தை ஆஸ்திரேலிய அரசு அறிமுகம்!

SBS
Source: SBS News

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது ஆயுள் காலத்தை கணித்துக்கொள்வதற்கும் அதற்கேற்றவாறு தங்களது உணவு மற்றும் சுகாதார பழக்கங்களை மீள் சீரமைத்துக்கொள்வதற்கும் ஆஸ்திரேலிய அரசு இணைய வழி ஆலோசனை கணிப்பானை (My Life Check) பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த இணையவழி ஆலோசனை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு அனைத்து மக்களுக்கும் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய சனத்தொகையில் 45 வயதுக்கும் அதற்கு மேற்பட்டவர்களாகவுமுள்ள சுமார் ஒகோடி மக்களுக்கு இந்த இலவச ஆலோசனைகளை வழங்குவதாக தெரிவித்துள்ள இந்த இணையசேவை - சுகாதாரம், பணம், வேலை மற்றும் சமூக வாழ்வியல் காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமது உதவியை வழங்குவதாக கூறியுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now