சிட்னி வந்தடைந்த David Warner சில நாட்கள் குடும்பத்தாருடன் ஓய்வெடுத்தபின்னர் Ball tampering விவகாரம் பற்றி ஊடகவியலாளர்களிடம் பேசுவதாகக் கூறினார். மிகவும் கவலையுடன் தனது ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடி வந்தார் David Warner. மற்றைய குழந்தையை தூக்கிவந்த அவரின் மனைவி Candice கண்ணீருடன் காணப்பட்டார்.
There is less sympathy for Warner but, like the fallen Australian captain, the deputy has had his world cave in around him in the past six days.
Warner's wife was in tears as he stopped to utter a few words, which he plans to elaborate on in coming days.
Share
