ஆஸ்திரேலிய வானில் இன்று இரவு முழு சந்திர கிரகணம் ‘super blood moon’ பிரமாண்டமாக காட்சியளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வாகவும்.
இந்த முழு சந்திர கிரகணத்தின் போது நிலவு கூடுதல் ஒளியுடன் இரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிர்வதனால் இதனை இரத்த நிலா என அழைக்கிறார்கள்.
இன்று வானில் தெரிய இருக்கும் இந்த ‘‘சூப்பர் நிலவை" ACT, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ்,மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா, Northern Territory மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் கீழ்க்காணும் நேரங்களில் பார்வையிடலாம்.
NSW/Vic/Qld/ACT/Tas
Partial eclipse begins: 7:44pm
Total eclipse begins: 9:11pm
Maximum eclipse: 9:18pm
Total eclipse ends: 9:25pm
Partial eclipse ends: 10:52pm
SA/NT
Partial eclipse begins: 7:14pm
Total eclipse begins: 8:41pm
Maximum eclipse: 8:48pm
Total eclipse ends: 8:55pm
Partial eclipse ends: 10:22pm
WA
Partial eclipse begins: 5:44pm
Total eclipse begins: 7:11pm
Maximum eclipse: 7:18pm
Total eclipse ends: 7:25pm
Partial eclipse ends: 8:52pm
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
