SKIP TO MAIN CONTENT

2019 நிதிநிலை அறிக்கை: புதிதாக வந்த அகதிகள்

புதிதாக வந்துள்ள அகதிளுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கான உதவித்திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் கிட்டத்தட்ட 78 மில்லியன் டொலர்களை சேமிக்கப்போவதாக அரசு கூறுகிறது.

How to access free English classes for new migrants
Yazidi Refugees learning English at TAFE NSW Riverina Institute Source: SBS Arabic 24

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

தற்போது, புதிதாக வந்த அகதிகள் ஆறு மாதங்கள் அரசு வழங்கும் வருமான ஆதரவைப் பெற்றபின், “jobactive” என்று அழைக்கப்படும் வேலை தேடும் சேவைகள் மூலம் வேலை தேடிக்கொள்ள வேண்டும்.  அரசு கொண்டுவரும் மாற்றத்தின் பின்னர், 12 மாதங்களின் பின்னரே அவர்கள் தீவிரமாக வேலை தேட வேண்டும்.

இந்த 12 மாத காலப்பகுதியில், புதிதாக வந்த அகதிகள், ஆஸ்திரேலியாவில் குடியமர்வதிலும், ஆங்கிலம் கற்றுக்கொள்வதிலும், புதிய திறன்களைப் பெறுவதிலும் அதிக கவனம் செலுத்தலாம் என்று அரசு கருதுகிறது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now