SKIP TO MAIN CONTENT

2019 நிதிநிலை அறிக்கை: வீசாக்கள்

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில், 49.6 மில்லியன் டொலர் செலவில் இரண்டு புதிய பிராந்திய வீசாக்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

Australian New Regional Visas
Australian New Regional Visas Source: Getty Images

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

Regional Sponsored Migration Scheme (subclass 187) visa, மற்றும் Skilled Regional (Provisional) visa (subclass 489) என்பன  நிறுத்தப்பட்டு, Skilled Work Regional (Provisional) visa மற்றும் Skilled Employer Sponsored Regional (Provisional) visa என்று அறியப்படும் திறமை சார் வேலைக்கு வழங்கப்படும் வீசா முறை அறிமுகமாகிறது.

இந்தப் புதிய வீசா பெற்று ஆஸ்திரேலியா வருபவர்கள் பிராந்திய பகுதிகளில், ஐந்து வருடங்கள் தங்கியிருந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

2022ம் ஆண்டு நவம்பர் முதல், பிராந்திய ஆஸ்திரேலியாவில் வாழ, ஒரு புதிய நிரந்தர வதிவிட வீசாவை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now