SKIP TO MAIN CONTENT

சாக்லேட் திருடியதற்காக 40 வருடங்களுக்குப் பின் மன்னிப்புக்கோரிய நபர்!

FB
Source: FB

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்திலுள்ள Woolworths–இலிருந்து இரண்டு சாக்லேட்டுக்களைத் திருடிய நபர் அதற்காக மன்னிப்புக்கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

Liverpool-இலுள்ள Belle Vale பல்பொருள் அங்காடியிலிருந்த Woolworths–இலிருந்து 1975ம் ஆண்டு இரண்டு சாக்லேட்டுக்களைத் திருடியதாகவும் அதற்காக மன்னிப்புக்கோருவதாகவும் கடிதம் அனுப்பியுள்ள அந்நபர், குறித்த சாக்லேட்டுகளுக்கான பணமாக £5 நோட்டையும் அந்த அங்காடிக்கு அனுப்பியுள்ளார்.

எனினும் தற்போது தமது கட்டடத்தில் அந்த Woolworths இல்லை என Belle Vale நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now