SKIP TO MAIN CONTENT

சில தொழில்களுக்கான விசா நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

குயின்ஸ்லாந்து மாநில அரசின் குடிபெயர்வோருக்கான உத்தியோகபூர்வ வலைத்தளம் (BSMQ), அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் குவிந்ததன் காரணமாக பல தொழில்களுக்கான குறிப்பாக nurse, finance manager மற்றும் café அல்லது restaurant manager ஆகியவற்றுக்கான புதிய EOI விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

cc
Source: Getty

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

தனது State Skilled Occupations List பட்டியலில் இருந்து சில தொழில்களை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக QLD மாநில அரசு அறிவித்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாநில அரசின் குடிபெயர்வோருக்கான உத்தியோகபூர்வ வலைத்தளம் (BSMQ), அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் குவிந்ததன் காரணமாக பல தொழில்களுக்கான குறிப்பாக nurse, finance manager and café or restaurant manager ஆகியவற்றுக்கான புதிய EOI விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான EOI காரணமாக, BSMQ 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் திகதி அல்லது அதற்கு பின் சமர்ப்பிக்கப்பட்ட கீழுள்ள பட்டியலிலுள்ள தொழில்களுக்கான EOI களுக்கு எந்தவொரு பதிலோ அன்றி அழைப்பையோ வழங்கமாட்டாதென அறிவித்துள்ளது.

BSMQ update to QSOL: Registered Nurses (including those with specialisations)

27 February 2018

By Official BSMQ

cc
Source: BSMQ

Due to a high numbers of EOIs, BSMQ will not be issuing any more invitations for EOIs lodged on or after 27 February 2018 for the below occupations:

254412 Registered Nurse (Aged Care)

254413 Registered Nurse (Child and Family Health)

254414 Registered Nurse (Community Health)

254415 Registered Nurse (Critical Care and Emergency)

254416 Registered Nurse (Developmental Disability)

254417 Registered Nurse (Disability and Rehabilitation)

254418 Registered Nurse (Medical)

254421 Registered Nurse (Medical Practice)

254422 Registered Nurse (Mental Health)

254423 Registered Nurse (Perioperative)

254424 Registered Nurse (Surgical)

254425 Registered Nurse (Paediatric)

254499 Registered Nurse nec

cc
Source: BSMQ

BSMQ will also not be issuing any more invitations for EOIs lodged on or after 27 November 2017 for the below occupations, due high numbers of EOIs:

132211 Finance Manager

141111 Cafe or Restaurant Manager – visa subclass 190

BSMQ will not be issuing any more invitations for EOIs lodged on or after 27 February 2018 for:

141111 Cafe or Restaurant Manager (visa subclass 489)

For more details, visit Business & Skilled Migration Queensland.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now