SKIP TO MAIN CONTENT

சீனாவுக்கு சவால் விடுகிறதா ஆஸ்திரேலியா?

சீனாவுக்கு சவால் விடுகிறதா ஆஸ்திரேலியா?

Submarine

2 min read

Published

By Raymond Selvaraj

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலியா தன்வசம் கொண்டிருக்கும் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றிவிட்டு புதிதாக 12 நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்ய அல்லது இங்கேயே கட்ட முடிவுசெய்துள்ளது. இதற்காக $56 (சுமார் இரண்டரை லட்சம் கோடி இந்திய ரூபாய்) செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை தொடர்ந்து பரமாரிக்கும் செலவையும் கணக்கிட்டால் மொத்தம் $100 billion (சுமார் ஐந்து லட்சம் கோடி இந்திய ரூபாய்) செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஆசிய பிராந்தியத்தில் எழும் ஆயுதக் குவிப்பையும், அச்சுறுத்தலையும் கருத்திற்கொண்டு ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பை பல மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களை கட்ட ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அல்லது ஜப்பான் என்ற நாடுகளில் இயங்கும் ஒரு நிறுவனம் பணிக்கமர்த்தப்படும்.சீனாவின் அசுர ராணுவ வலிமையை மனதிற்கொண்டே ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு இலக்கை திட்டமிடுவதாக கூறப்படுகிறது.     

Australia's largest ever defence acquisition, the replacement of the Collins class submarines, has been estimated to cost at least $56 billion. Australia's new submarines will be built and brought into service using a rolling acquisition program at an initial cost of at least $56 billion. The Defence white paper puts a figure of more than $50 billion for evaluation, design and construction of the program to replace the Collins class submarines. A further $6 billion is set aside for weapons and systems. The ongoing cost over the lifetime of the 12 subs could be as much as $100 billion.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now