SKIP TO MAIN CONTENT

சிட்னியில் ஏழை ஒருவர் ஒரே இரவில் லட்சாதிபதியானார்!!

நேற்றுவரை வேலை தேடியலைந்த 30+ வயதுடையவர், இன்று $50 மில்லியன் டொலர்களுக்குச் சொந்தக்காரரானார்.

cc
Source: AAP

1 min read

Published

By Praba Maheswaran


Skip to article content
"I don't know what to do. What should I do now? Should I call my mum? Should I hug my wife? What do I do?" he said.

நேற்று வியாளனிரவு Powerball அதிஷ்டலாபச்சீட்டு ஒன்றை வாங்கிய அவர் அதில் division one prize pool இல் வெற்றி பெற்றதன் மூலமே ஒரே இரவில் $50 மில்லியன் டொலர்களை தனதாக்கியுள்ளார்.

தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அவர், தனது $50 million வெற்றியைக் கேள்விப்பட்டவுடன் நம்பமுடியாமல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். தனது இந்த பரிசுப் பணத்தை தனது குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

"I'll share it with family and friends - if I'm winning, I want everybody along with me to win," he said. "I genuinely want to help people - so some sort of charity."

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now