SKIP TO MAIN CONTENT

சிட்னியில் Smith-க்கு போட்டியாக குமார் மற்றும் சிங்!

sensis
Source: VoomMaps

2 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

சிட்னியிலுள்ள பல suburb-களில் குமார், சிங், பிரசாத், சர்மா, பட்டேல், கான் போன்ற பெயர்கள் முன்னிலை பெற்றுள்ளதாக புதிதாக வெளியான தரவுகள் தெரிவிக்கின்றன.

White Pages-ஐ நடாத்தும் Sensis என்ற நிறுவனம் சிட்னியிலுள்ள suburb-களில் முக்கிய இடம்பிடித்துள்ள அல்லது அதிகளவானோருக்கு இருக்கும் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக Blacktown, Cambelltown ஆகிய பகுதிகளில் சிங் என்ற பெயர் முதலிடத்திலும் அனைத்துப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது 6வது இடத்திலும் உள்ளது.

sensis
Source: sensis

அதுசரி சிட்னியில் அதிகளவானோருக்கு இருக்கும் பெயர் என்ன தெரியுமா? கீழுள்ள பட்டியலைப் பாருங்கள்.

sensis
Source: sensis

Kumar, Singh, Prasad, Sharma, Patel, Khan are some of the surnames that have topped the list of most prominent surnames in certain Sydney suburbs.

New data released by Sensis, the company that owns White Pages, shows how several Indian surnames now prominently feature in the top ten reflecting the large Indian migrant community that lives in Sydney.

The data shows top surnames of each Sydney council.

While Nguyen is concentrated in Sydney's south-west, Lee dominates the Ryde-Eastwood area. Kim is most prominent surname around Strathfield and Concord.

Indian surnames rank first in the more outer western council areas like Blacktown and Campbelltown.

This data collected from VoomMaps is based on home ownership records and landline numbers found on White Pages.

The data collectors though warn that it is not 100 per cent accurate as increasing numbers of people nowadays do not have a landline. 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now