Greater Sydney எனப்படும் சிட்னி பெருநகரின் பென்ரித் (Penrith) நகரையும் சிட்னி நகரையும் தற்போது இயங்கும் M4 மற்றும் M5 எனும் இரு நீண்ட motorwayக்களை இணைப்பதின் மூலம் 15 கிலோமீட்டர் தூரத்தை குறைக்க இயலும் என்று NSW மாநில அரசு புதிய திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
இந்த இணைப்பினால் தற்போது இரண்டு சாலைகளுக்கும் பொதுமக்கள் செலுத்தும் $22 டாலர் கட்டணத்தை $8.60 டாலராக குறைக்க இயலும் என்றும் அரசு கூறுகிறது. இப்படி இரு சாலைகளையும் இணைக்க $7 பில்லியன் டாலர் செலவாகும் என்றும், இந்த இணைப்புச் சாலை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நிலத்திற்கு அடியில் சுரங்கப் பாதையாக அமையும் என்றும் அரசு முனவைத்துள்ள திட்ட முன்வடிவு அறிக்கை தெரிவிக்கிறது.
Drivers from western Sydney will get a shorter trip to the city for less if the tunnel linking the M4 and M5 tollways is approved, according to the just-released environmental impact statement (EIS).
It says that at present a driver can pay $22 in tolls for the 55-kilometre trip from Penrith to Sydney's CBD.
If the link is approved, it says tolls will be capped at $8.60 and the trip using the M4 direct to the City will be shortened by 15 kilometres.
The $7 billion link runs underground for about 8 kilometres, connecting the M4 at Haberfield to the St Peters Interchange, via another interchange at Rozelle.
