SKIP TO MAIN CONTENT

சந்திரனுக்கான தனியார் பயணம் ஆரம்பம்!

Moon Express
Source: Moon Express

2 min read

Published



Skip to article content

முதன் முறையாக அமெரிக்க தனியார் Robotic விண்கலம்  ஒன்று சந்திரனுக்கு பயணம் செய்கிறது. இதுவரை காலமும் தனியார் நிறுவனங்கள் சந்திரனுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்க அரசு அனுமதி வழங்கவில்லை.இந்த நிலையில், தற்போது புளோரிடாவில் உள்ள Moon Express என்ற தனியார் நிறுவனம் இந்த அனுமதியைப் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் சந்திரனுக்கான பயணத்தின் போது சூட்கேஸ் அளவிலான இந்த விண்கலம் ஆராய்ச்சி உபகரணங்கள், தொலைநோக்கி,இறந்தவர்களின் சாம்பல் உட்பட மற்றும் சில பொருட்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லவுள்ளதாக Moon Express நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது சந்திரனுக்கான ஒருவழிப் பயணம் எனவும் அடுத்த கட்டமாக இருவழிப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் சந்திரனுக்கு மக்களை அழைத்துச் செல்வது சாத்தியப்படும் என Moon Express நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

A Florida-based company has won US Government permission to send a robotic lander to the Moon next year, the firm's founder says, marking the first time the United States has cleared a private space mission to fly beyond Earth's orbit.

The Federal Aviation Administration's (FAA) unprecedented go-ahead for the Moon Express mission also sets a legal and regulatory framework for a host of other commercial expeditions to the Moon, asteroids and Mars.

As approved by the FAA's Office of Commercial Space Transportation, the privately held Moon Express, headquartered in Cape Canaveral, plans to fly a suitcase-sized lander to the moon for a two-week mission in 2017, said the company founder and chief executive Bob Richards.

The spacecraft will carry a number of science experiments and some commercial cargo on its one-way trip to the lunar surface, including cremated human remains, and will beam back pictures and video to Earth, the company said.

Before now, no government agency was recognised as having authority to oversee private missions beyond Earth's orbit, though a 1967 international treaty holds the United States responsible for any flights into space by its non-government entities.

So far, only government agencies have flown spacecraft beyond the orbit of the Earth.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now