சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் 7 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை!

Australian National University

Source: Angelo Tsirekas / Wikimedia Commons

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் முதல் 100 இடங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் 7 பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துள்ளன.

2018ம் ஆண்டுக்கான QS World University ranking என்ற தரப்படுத்தலிலேயே 7 ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களும் இடம்பிடித்துள்ளன.

இதில் 989 பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தப்பட்டிருந்தநிலையில் Australian National University  20வது இடத்தைப் பிடித்துள்ளது.

இது தவிர ஆஸ்திரேலியாவின் ஏனைய பல்கலைக்கழகங்கள் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளன என்பதை கீழே உள்ள படம் காட்டுகின்றது.

Top Universities
Source: QS World rankings

இதேவேளை QS World University தரப்படுத்தலின்படி சர்வதேச ரீதியில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பல்கலைக்கழங்களின் விபரம் கீழேதரப்பட்டுள்ளது.

Universities
Source: QS World Rankings


1 min read

Published

Updated

Presented by Renuka.T



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now