SKIP TO MAIN CONTENT

சர்வதேச தரப்படுத்தல் ஒன்றில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் முன்னிலை!

Wikimedia
Source: Wikimedia

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்,விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கியதுடன் சர்வதேச அளவில் தொடர்புகளைக் கொண்ட 150 பல்கலைக்கழகங்களின் Times Higher Education தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கன்பராவிலுள்ள யுAustralian National University(ANU)  7வது இடத்தில் உள்ளது. அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாது ஏனைய நாடுகளுடன் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களிலும் Australian National University(ANU) ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் University of New South Wales 14வது இடத்திலும், University of Melbourne 18வது இடத்திலும் Monash University 21வது இடத்திலும், University of Sydney 23வது இடத்திலும் உள்ளது.

150 பல்கலைக்கழகங்களில் முதல் 25 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

TWUR
Source: TWUR

TWUR
Source: TWUR
TWUR
Source: TWUR

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now