SKIP TO MAIN CONTENT

Census இணையத்தளம் மீது 'Hackers' - இணையத்திருடர்கள் தாக்குதல்!

ABS
Source: ABS

1 min read

Published

Updated



Skip to article content

Census இணையத்தளம் Hackers எனப்படும் இணையத்திருடர்களால் தாக்குதலுக்குள்ளானதாலேயே அதன் சேவைகள் முடக்கப்பட்டதாக ABS திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு hacker களாலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும் யாருடைய தகவல்களும் திருடப்படவில்லை என்றும் ABS தெரிவித்துள்ளது.

Census இணையத்தளம் நேற்று செயலிழப்பதற்கு முன்பாக சுமார் 2மில்லியன் பேர் தமது விபரங்களைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

The Australian Bureau of Statistics claims its Census website collapsed after it was attacked by foreign hackers.

ABS chief statistician David Kalisch told ABC radio Wednesday morning he was certain the Census website had come under a "malicious attack" from a foreign entity.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now