Census இரவு ஆஸ்திரேலிய புள்ளி விபரவியல்-ABS திணைக்களத்திற்கு ஒரு சோதனையான இரவாக அமைந்திருந்தமை நாமறிந்த ஒன்று. இணையத்திருடர்களின் ஊடுருவல் முயற்சியால் Census இணையத்தளத்தையே முடக்கவேண்டிய நிலை ABSக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் இணையம் ஊடாக தமது விண்ணப்பங்களை நிரப்புபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என அஞ்சப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்ததற்கும் மேலதிகமாக 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் இணையம் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ABS தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதிக்குள் 4.5 மில்லியன் விண்ணப்பங்களையே தாம் எதிர்பார்த்ததாகவும் ஆனால் இதுவரை 6 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை மகிழ்ச்சியளிப்பதாகவும் இவ்வருட Censusக்குப் பொறுப்பான அதிகாரி Duncan Young தெரிவித்துள்ளார்.
The political furore over the embarrassing website outage on census night appears to have had a silver lining with the Bureau of Statistics receiving about 1.5 million more completed census forms than expected at this stage of the collection process.
Over 6 million of Australia's 9 million households have now submitted a census form online or by post, well above the 4.5 million responses the bureau had anticipated receiving at this point.
"We actually thought that as few as 50 per cent of the Australian population would respond before we needed to start visiting households," the census head, Duncan Young, told Fairfax in his first extended interview since census night.
"We are ahead of our original plan, which is quite remarkable when you consider the fact that we did not have our online form available for 40 hours, including for some of our peak period on census night."
