Centrelinkற்கு நீங்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளதா அப்படியென்றால் உடனே அதை எப்படி செலுத்துவது என்று சிந்தியுங்கள் ஏனெனில் கடனை செலுத்தாமல் நீங்கள் ஆஸ்திரேலியா விட்டு வெளியேற முடியாது. Centrelink கடன் உள்ளவர்கள் மீது Departure Prohibition Order (DPO) நாட்டை விட்டு வெளியேற தடை ஆணை விதிப்பதர்க்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் இம்மாத துவக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. DPO உள்ளவர்கள் ஆஸ்திரேலியா விட்டு வெளியேறும் போது அவர்களை குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அவர்கள் Centrelink கடனை முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும் அல்லது அக்கடனை தவணைமுறையில் செலுத்துவதற்குகான உடன்படிக்கை ஒன்றை Centrelinkஉடன் எட்டியிருக்க வேண்டும். தற்பொழுது கிட்டதட்ட 270,000
பேர் 870 மில்லியன் டாலர் Centrelinkற்கு கடன் செலுத்த வேண்டியுள்ளது. குழந்தை பராமரிப்பு கொடுப்பனவுகளில் கடன் வைத்திருப்பவர்கள் மற்றும் வரி கட்டாமல் கடன் வைத்திருப்பவர்கள் மீது தற்பொழுது DPO நாட்டை விட்டு வெளியேற தடை ஆணை பிறப்பிக்க முடியும் அதேபோல் Centrelink கொடுப்பனவுகளில் கடன் வைத்திருப்பவர்கள் மீதும் DPO பிறப்பிப்பதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது
Owe a debt to Centrelink? The Department of Immigration and Border Protection will stop you at airports if you try to leave the country before paying it back, under new legislation introduced to parliament this week.
Changes to the repayment of welfare debts will see the government introduce an interest charge on debts and remove the statute of limitations time limits on debt recovery, but it will be the imposition of a Departure Prohibition Order (DPO) on a person owing a debt, meaning they would be denied access to aircraft or vessels leaving Australia.
DPOs can already be imposed on parents who owe child support payments, or those who owe tax payments.
The Huffington Post Australia understands that under the legislation a DPO can be applied to a person who has not entered into a "satisfactory" agreement to repay their welfare debts, and would apply to debtors regardless of the time they plan to spend overseas.
Minister for Social Services, Christian Porter, said in a statement that 270,000 people owe $870 million to the government in social security and family assistance payments, and are not making an effort to repay the debt. A Sydney Morning Herald report in 2015 claimed one in 10 welfare recipients had been overpaid by Centrelink, thereby incurring a debt to the agency.
Changes are being made to how Centrelink debts are repaid
"The number of debts, the size of debts and the duration of outstanding debts is cause for serious concern," Porter said.
"If people have received social security, family assistance, paid parental leave or student payments that they are not entitled to, then their debts should be recovered wherever reasonable and possible."
Defending the application of DPOs on debtors on 2GB Radio on Wednesday, Porter said "If you have enough money to fly the family to Bali, you have enough money to repay your debt".
