ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் மரணமடைந்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ள அதேநேரம் 350 பேருக்கு மேல் இந்நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
