SKIP TO MAIN CONTENT

Daylight saving நேரமாற்றம் நாளை அதிகாலை அமுலுக்கு வருகிறது!

Daylight saving
Source: Getty Images

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அமுலுக்கு வருகிறது.

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, ACT, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2மணிக்கு உங்கள் கடிகாரங்களை ஒரு மணிநேரம் கூடுதலாக முன்னோக்கி நகர்த்த வேண்டும். பெரும்பாலான smart devices தானாகவே நேரமாற்றத்தை பிரதிபலிக்கும்.

வழக்கமான நேரத்தைவிட ஒருமணிநேரம் அதிகரிக்கப்படுவதால் விமானநிலையங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் நாளை முக்கிய வேலை இருப்பவர்கள் இந்நேரமாற்றத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்றபடி திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நேரமாற்றம் 2019 ஏப்ரல் 7ம் திகதி முடிவுக்கு வரவுள்ளது.குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now